ட்ரீட் பா சிறந்த அங்கிகாரம் பெற்ற மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுடன் ஒப்பந்தம்வைத்து கொண்டு நோயாளிகளுக்கு பயன்பெறும்வகையில் மலிவான மற்றும் தலைசிறந்த சிகிச்சைகள் பெற உதவுகிறது. ட்ரீட் பா ஏழு முக்கிய நகரங்களில் தங்களது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.

ட்ரீட் பாவின் சேவையை உபயோக்கிக்கும் போது நீங்கள் பெரும் மூன்று முக்கியப் பயன்கள் கீழ்கண்டவாறு விவரிக்கபட்டுவுள்ளது.

மருத்துவ காப்பீடு உதவிகள்:

ஒருவர் அறுவை சிகிச்சை செய்யும்போது ஏற்படும் செலவுகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நீங்கள் காப்பீடு செய்யவில்லை என்றால், மருத்துவமனையில் சேர்க்கும் கட்டணம் மற்றும் மருந்து செலவுகள் அதிகமாக இருக்கும்.

ட்ரீட் பா சேவைகளைப் பயன்படுத்தும் போது, ​​அதில் உள்ள அனைத்து செலவுகளையும் உதவியாளர் விளக்குவார்.

மேலும் உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான சிறந்த மருத்துவமனையைக் கண்டறிய உதவுவதோடு மட்டுமல்லாமல் மருந்துகாப்பீட்டு தொகையை பெற்றுத்தரவும் உதவுகிறோம். இதோடு, நோயறிதல் சோதனைகளிலும் தள்ளுபடியை வழங்குகிறோம்.

அறுவைசிகிச்சைக்கான போக்குவரத்து உதவிகள்:

எங்களுடன் உங்கள் மருத்துவ பயணம் முழுவதும் உங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒருங்கிணைப்பாளரை ட்ரீட் பா வழங்குகிறது.
உங்களை இலவசமாக வீட்டில் இருந்து அழைத்துச் செல்வதிலிருந்து அறுவை சிகிச்சைக்குப் பின் உங்களைத் திரும்பப் கொண்டுவந்துவிடும்வரை, ட்ரீட் பா ஒருங்கிணைப்பாளர் உங்களுக்கு உதவுவார்.

குறைவான மருத்துவக் கட்டணம்

ட்ரீட் பாவின் இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால்,

1. எங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் அருகாமையிலேயே குறைவான விலையில் மருத்துவ சிகிச்சை கிடைக்கும்.

2. நோயாளிகள் எங்களது சேவையை பயன்படுத்தும்போது தங்களுக்கு ஆகும் சராசரி செலவைவிட மிக குறைவானது என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

எங்கள் சேவைகளைப் பயன்படுத்திய நோயாளிகள், ட்ரீட் பாவிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டும் இல்லாமல் நீண்டகால உறவை வைத்துளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *